உலகம் முழுவதும் முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி செய்துள்ள மாஸ் வசூல்.. எத்தனை கோடி தெரியுமா?
விடாமுயற்சி அஜித் ரசிகர்கள் துணிவு படத்திற்கு பிறகு அஜித்தை திரையில் காண ஆசையாக இருந்த நாளும் பிப்ரவரி 6 வந்துவிட்டது. நேற்று 3650 திரைகளுக்கு மேல் வெளியான விடாமுயற்சி படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள். விமர்சனங்கள் எல்லாம் அட்டகாசமாக வர பாக்ஸ் ஆபிஸிலும்…
Read More