திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இணையவுள்ளார். 23ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் இபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒரே மேடையில் கை கோர்க்கவுள்ளனர். திமுகவை வீழ்த்த திட்டமிடும் அதிமுக தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும்…
Read More