‘தும்மினால் கூட செல்போனில் படமெடுத்து சோஷியல் மீடியாவ்ல போட்றாங்க’ – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
கடந்த ஆட்சியைவிட தற்போது ஆவின் நிறுவனத்தில் விற்பனை அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கருத்து. தும்பினால் கூட செல்போனில் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுகின்றனர் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார். சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற பால்வளத் துறை அமைச்சர் நாசரின் பேத்தியின்…
Read More