துணிவு படத்தின் கதை இது தான்! ரன்டைம் விவரமும் இதோ

205 0

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை என தொடர்ந்து க்ரைம் கதைகளாக படமாக்கி வரும் ஹெச்.வினோத் தற்போது அஜித்துடன் இணைந்து எடுத்திருக்கும் துணிவு படமும் அதே போன்ற க்ரைம் கதைக்களம் தான்.

பஞ்சாப் வங்கி கொள்ளை சம்பவத்தை வைத்து துணிவு படம் எடுக்கவில்லை என வினோத் முன்பே பேட்டியில்கூறி இருந்தார்.

துணிவு படத்தின் கதை இது தான்! ரன்டைம் விவரமும் இதோ | Thunivu Movie Story And Runtime Revealed

 

துணிவு கதை

தற்போது துணிவு படத்தின் முன்பதிவு வெளிநாடுகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. UKவில் முன்பதிவு தளங்களில் துணிவு படத்தின் கதை குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து வங்கி கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது அஜித் தலைமையிலான டீம் (கிட்டத்தட்ட Money Heist போல). அதற்கான திட்டங்கள் அனைத்தையும் அஜித் தான் போடுவார்.

எதற்காக இப்படி அஜித் வங்கிகளை கொள்ளை அடிக்கிறார் என்பது தான் படத்தின் கதையே.

துணிவு படத்தின் கதை இது தான்! ரன்டைம் விவரமும் இதோ | Thunivu Movie Story And Runtime Revealed

Related Post

ஹன்சிகாவை சுற்றி எழுந்த பல சர்ச்சைகளை பற்றிய உண்மைகளை, திறந்து காட்டும் “ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா”

Posted by - February 20, 2023 0
தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 450 ஆண்டு…

கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள யூத் படத்தின் முதல் நாள் வசூல்…

Posted by - March 20, 2026 0
கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள யூத் படத்தின் முதல் நாள் வசூல்… யூத் படம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக களமிறங்கி தன்னை நிரூபித்து வந்தவர் தான்…

“விஜய் சேதுபதியின் 50வது படத்தின் வேற லெவல் Title Poster இதோ..!”

Posted by - July 13, 2023 0
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு 50வது படம் என்பது முக்கியத்துவமாக பார்க்கப்படும் நிலையில் சற்றுமுன் விஜய் சேதுபதியின் 50வது படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி…

விஜய்க்கு ஜோடியாகும் விக்ரமின் ரீல் மகள்.. இருவருக்கும் 16 வயது வித்தியாசம்

Posted by - November 10, 2023 0
சாரா அர்ஜுன் விக்ரமின் கெரியரில் தி பெஸ்ட் திரைப்படங்களில் ஒன்று தெய்வத்திருமகள். இப்படத்தில் விக்ரமின் மகளாக நடித்தவர் தான் சாரா அர்ஜுன். இவர் பிரபல நடிகர் ராஜ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *