10 நாட்களில் மதராஸி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
மதராஸி கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளிவந்த திரைப்படம் மதராஸி. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்திருந்தார். துப்பாக்கி படத்திற்கு பின் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வில்லனாக வித்யுத்…
Read More