பாவம் விட்டுருங்கயா..! ஸ்டோக்ஸ் & கோவை வெச்சு செய்யும் இந்தியர்கள் – ”பேஸ்பால் காணோமாம்”
பென் ஸ்டோக்ஸின் ட்ரா பரிந்துரையை ஜடேஜா நிராகரித்ததை மையப்படுத்தி, இங்கிலாந்து அணியை விமர்சித்து ஏராளமான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், கேப்டன் கில், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இரண்டாவது இன்னிங்ஸில்…
Read More