வடக்குப்பட்டி ராமசாமி திரை பார்வை..
தமிழ் சினிமாவில் ஒரு சில காம்போ-களுக்கு என்று சில ரசிகர்கள் இருப்பார்கள். அந்த வகையில் டிக்கிலோனா என்ற கலக்கல் காமெடி படத்தை கொடுத்த சந்தானம்-கார்த்திக் யோகி கூட்டணியில் மீண்டும் ஒரு படமாக வந்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.…
Read More