பலம், பலவீனம் என்ன?உலகக்கோப்பை யாருக்கு?
இறுதிப் போட்டியில் இந்தியா, தென்னாப்ரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் தொடங்கி அரையிறுதி வரை, வெற்றியை மட்டுமே வசப்படுத்திய சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும், இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. போட்டி நடைபெறும் பார்படாஸ் மைதானம் பேட்டிங், பவுலிங் என…
Read More