தனுஷ் பட இயக்குநர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்
எஸ்.எஸ். ஸ்டான்லி தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் எஸ்.எஸ். ஸ்டான்லி. இவர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின் தனுஷை வைத்து புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்தை இயக்கினார். தொடர்ந்து மெர்குரி பூக்கள்,…
Read More