பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேறுகிறார் தெரியுமா.. இவர் தானா
பிக் பாஸ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 8வது சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஒவ்வொரு நாளும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சாச்சனா மற்றும் ஆர்.ஜே.ஆனந்தி இருவரும் வெளியேறினார்கள். பிக்பாஸ் வீட்டில் தற்போது 15 போட்டியாளர்கள் எஞ்சி…
Read More