இந்திய அளவில் டாப் லிஸ்டில் தளபதி விஜய் பட பாடல்!
இந்த ஆண்டில் youtube-ல் பிரபலமான இந்திய பாடல்களில் விஜய் பட பாடல் இடம்பிடித்துள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடித்தாலும் மக்களிடத்தில் கலவையான விமர்சனமே வந்தது. இதனால் இயக்குனர் நெல்சனை சமூக வலைத்தளங்கில் ட்ரோல் செய்தனர்.…
Read More