யார் சூப்பர் ஸ்டார்? ரஜினியா அல்லது விஜய்யா.. சர்ச்சைக்கு தளபதியே கூறிய பதில்
சூப்பர்ஸ்டார் யார் கடந்த சில ஆண்டுகளாகவே தளபதி விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று பேசப்பட்டது. மேலும் சமீபகாலாமாக தற்போதைய தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் விஜய் தான், ரஜினி கிடையாது என்பது போல் பேச துவங்கிவிட்டனர். அண்மையில் நடந்த ஜெயிலர் இசை வெளியிட்டு…
Read More