தலைவலி, உடல்வலி என எதற்கெடுத்தாலும் பாராசிட்டமால் மாத்திரை எடுத்து கொள்பவரா நீங்கள்? பகீர் கிளப்பும் ஆய்வு முடிவு.!
பராசிட்டமால் என்பது ஆன்டிபிரைடிக் மருந்தாகும். பொதுவாக வலி நிவாரணி மற்றும் காய்ச்சலைக் குறைக்கும் மருந்தாக உதவும் பாராசிட்டமாலை அளவுக்கு அதிகமாக அல்லது நீண்ட காலம் எடுத்து கொள்ளும் போது அது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். பெரும்பாலும் நம்முடைய அனைவரது வீடுகளிலும்…
Read More