கைதி 2 படம் குறித்து தரமான அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்தி..!!

162 0

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கைதி 2 படத்தின் சிறப்பான அப்டேட்டை நடிகர் கார்த்தி கொடுத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆண்டு வெளியான திரைப்படம் கைதி சத்தமின்றி வெளியாகி திரையரங்குகளில் கர்ஜித்த இப்படம் மாபெரும் வெற்றியை தேடித்தந்தது.

கார்த்தி,தீனா,நரேன் உளப்பட பல இளம் நட்சத்திரங்கள் நடித்த இப்படத்தில் நாயககியே கிடைத்தது இருப்பினும் இப்படம் கதை மற்றும் நடிகர்களின் அற்புதமான நடிப்பிற்காக அற்புதமான வெற்றியை தேடித்தந்தது.

இந்நிலையில் இப்படத்தின் 2 ஆம் பாகம் நிச்சயம் வரும் என லோகேஷ் மற்றும் கார்த்தி முன்பே தெரிவித்த நிலையில் தற்போது இப்படத்தின் சிறப்பான தரமான அப்டேட்டை நடிகர் கார்த்தி கொடுத்துள்ளார்.

சென்னை போரூரில் இன்று தனியார் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட கார்த்தி, “டில்லி சீக்கிரம் திரும்பி வருவான். அடுத்த வருடம் நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம்.

லோகேஷும் ‘ரஜினி 171’ படத்தை முடித்துவிட்டு ‘கைதி 2’க்குத்தான் வருவார் என்று நினைக்கிறேன். சீக்கிரம் வருகிறோம்” என்று ஒரு டக்கரான அப்டேட் கொடுத்துள்ளார் நடிகர் கார்த்தி .

Related Post

உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?.. வெங்கட் பிரபுவிடம் சான்ஸ் கேட்ட அஜித்

Posted by - March 28, 2023 0
கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இடம் பிடித்தவர் தான் அஜித் குமார். இவர் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011 -ம் ஆண்டு வெளிவந்த…

விஜய்யின் கடைசி படத்தை இயக்க முடியாது என கூறிய இயக்குநர்.. காரணம் என்ன தெரியுமா

Posted by - January 13, 2025 0
விஜய்யின் கடைசி படம் தளபதி விஜய் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். இதனால் சினிமா வாழ்க்கையில் இருந்து வெளியேறப்போவதாகவும் அறிவித்துவிட்டார். தளபதி 69 தான் தன்னுடைய கடைசி படம் என அவர்…

வெற்றிமாறன் தயாரிப்பில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கும் கவின்..?

Posted by - February 16, 2024 0
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகமாகி, தற்போது கோலிவுட்டிலும் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக கவின் உள்ளார். இவர் நடிப்பில் வெள்ளித்திரையில் வெளியான லிப்ட்…

மாவீரன் படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம்.. உண்மையை போட்டுடைத்த சிவகார்த்திகேயன்

Posted by - July 18, 2023 0
மாவீரன் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ள திரைப்படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடித்திருந்தார்.…

தீபாவளி ரேஸில் மோதும் படங்கள் லிஸ்ட்.. பெரிய தலக்கட்டு இல்லனு ஃபீல் வேணாம்.. நிறைய சாய்ஸ் இருக்கு

Posted by - October 19, 2024 0
தமிழர்களின் முக்கிய பண்டிகையாக தீபாவளி உள்ளது. இப்பண்டிகைக்கு புதிய உடைகள், ஓராண்டு உழைத்ததற்கான போனஸ், பலகாரம், புது மணத் தம்பதிகளுக்கு தல தீபாவளி, பட்டாசுகள், வகை வகையான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *