love Today கதாநாயகி இவானாவா இது!.. மாடர்ன் உடையில் பாருங்க…
லவ் டுடே சமீபத்தில் மாபெரும் அளவில் வெற்றியடைந்த படம் லவ் டுடே. படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார் இவானா. இவர் இதற்க்கு முன் நாச்சியார், ஹீரோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிக்க வருவதற்கு முன் நடிகை இவானா…
Read More