வார இறுதியை இந்த 9 படங்களோடு கொண்டாடுங்க..
இன்று தியேட்டரில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாழை, சூரி நடிப்பில் கொட்டுக்காளி ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு படங்களுக்குமே ஆடியன்ஸ் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதை நிறைவேற்றும் பொருட்டு இரு படங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் அடுத்தடுத்த காட்சிகளில் ரசிகர்களின் வரவும்…
Read More