இன்று லாபமழை பொழியப்போகும் டாப் 5 பங்குகள் இவைதான்.. நிபுணர்கள் பரிந்துரைப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க!

166 0

பங்குச் சந்தையின் கடைசி நாளான இன்று சில பங்குகள் சந்தை இயக்கச் சக்திகளால் லாபத்தை கொடுக்கும். இல்லையெனில் முந்தைய நாள் அதிக லாபத்தை பதிவு செய்து, இன்று அதே வேகத்துடன் தொடங்கும். அத்தகைய பங்குகளை சந்தை நிபுணர்கள் கண்டறிந்து நமக்கு சில பங்குகளின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

இன்று ஆகஸ்ட் 23, 2024 அன்று பங்குச் சந்தையில் எதிர்பார்ப்பைத் தாண்டி சில பங்குகள் லாபத்தை தரும் எனக் கணித்துள்ளனர். அந்த பங்குகளைப் பற்றி இனி பார்க்கலாம்.

​ஆகஸ்ட் 23, 2024 எதிர்பார்ப்பை தாண்டி லாபம் தந்த பங்குகள்!

Aarti Pharmalabs

2. Balu Forge

3. NLC India

4. RCF

5. NCC

​Aarti Pharmalabs

இன்று இந்த பங்கை வாங்க நினைக்கும் முதலீட்டாளர்கள் ரூ.666.49 என்ற ரேஞ்சில் வாங்கலாம். பங்கின் இழப்பு நிறுத்த விலையாக ரூ.642 எனவும், பங்கிற்கான இலக்கு விலையாக ரூ.700 ஆகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

​Balu Forge

இன்று இந்த பங்கை முதலீட்டாளர்கள் ரூ.648.30 என்ற விலை ரேஞ்சில் வாங்கலாம். பங்கின் இழப்பு நிறுத்த விலையாக ரூ.625 எனவும், பங்கிற்கான இலக்கு விலையாக ரூ.685 ஆகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

​NLC India

இன்று இந்த பங்கை முதலீட்டாளர்கள் ரூ.274 என்ற விலை ரேஞ்சில் வாங்கலாம். பங்கின் இழப்பு நிறுத்த விலையாக ரூ.264 எனவும், பங்கிற்கான இலக்கு விலையாக ரூ.290 ஆகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

​RCF

இன்று இந்த பங்கை முதலீட்டாளர்கள் ரூ.203 என்ற விலை ரேஞ்சில் வாங்கலாம். பங்கின் இழப்பு நிறுத்த விலையாக ரூ.215 எனவும், பங்கிற்கான இலக்கு விலையாக ரூ.294 ஆகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

NCC

இன்று இந்த பங்கை முதலீட்டாளர்கள் ரூ.321 என்ற விலை ரேஞ்சில் வாங்கலாம். பங்கின் இழப்பு நிறுத்த விலையாக ரூ.313 எனவும், பங்கிற்கான இலக்கு விலையாக ரூ.335 ஆகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Related Post

அழகாக இருந்தால் தள்ளுபடியாம்.. வரதட்சணை காரணமாக நிராகரித்த ஆண்கள்: போராட்டத்தை தொடங்கிய ஆசிரியை

Posted by - July 4, 2023 0
திருமணத்தின்போது வரதட்சணை வாங்குவது இந்தியாவில் சட்டவிரோதம். ஆனால் பெரும்பாலான திருமணங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வரதட்சணை என்பது நடைமுறையில் உள்ளது. வரதட்சணையால் பெண்கள் சந்தித்து வரும் துயரங்கள் குறித்த…

அகமதாபாத்தில் சோகம்: விபத்தை பார்வையிட்டவர்கள் மீது ஜாகுவார் மோதியதில் 9 பேர் பலி

Posted by - July 20, 2023 0
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இஸ்கான் பாலம் உள்ளது. இந்த பாலத்தில் இன்று காலை லாரி-ஜீப் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நடந்த இடத்திற்கு போலீசார் விசாரணை நடத்துவதற்கான…

“என்னால புரிஞ்சுக்க முடியல” கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி

Posted by - June 12, 2025 0
கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிட தங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார். கீழடி ஆய்வு அறிக்கைகள் ஏற்கனவே…

2040-க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டம்: இஸ்ரோ தலைவர்

Posted by - December 13, 2023 0
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் மலையாள மனோரமா பத்திரிகைக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- விண்வெளி ஆராய்ச்சியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *