பல கோடி நஷ்டம், கொடுத்த வாக்கை காப்பாத்தல.. கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்
நடிகர் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் படம் 2015ல் வெளிவந்தது. ஆனால் மக்களிடம் வரவேற்பை பெறாததால் பெரிய தோல்வியடைந்தது. அதனால் அந்த படத்தை தயாரித்த லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து கடனில் மூழ்கியது. தங்களுக்கு விருப்பமில்லாத கதையை எடுத்து…
Read More