குருபெயர்ச்சி 2024…

290 0

விழுப்புரம் மாவட்ட அர்ச்சகர் பாஸ்கர் இந்த வருடம் குரு பெயர்ச்சியில் எந்தெந்த ராசிக்கு சிறப்பு இருக்கிறது என்று விளக்கம் அளிக்கிறார்.

இந்த வருடம் 2024 குரு பெயர்ச்சி மே 1ம் (சித்திரை 20 ) தேதி நடைபெற உள்ளது. இந்த பெயர்ச்சியின் போது மேஷ ராசியில் உள்ள கிருத்திகை 1ம் பாதத்தில் இருந்து, ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை 2ம் பாதத்திற்கு மாலை 5:30 மணி அளவில்குரு பெயர்ச்சியாக உள்ளார். ஆகையினால் 12 ராசிக்காரர்களின் நிலை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு முதலில் டாப் ராசிக்காரர்கள் இடத்தை பிடித்துள்ள ராசிகள் : மேஷம், கன்னி, விருச்சகம், மகரம்.இந்த நான்கு ராசிக்கும் இந்தாண்டு நேரம்மிக சிறப்பாக இருக்கும்.

இந்த ஆண்டு நேரம் சற்று சுமாராக இருக்கும்இடத்தைப் பிடித்துள்ள ராசிகள் : ரிஷபம், மிதுனம், கும்பம், மீனம், துலாம், தனுசுசிம்மம், கடகம். இந்த ராசிக்காரர்கள் நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டும். அதாவது இந்த ராசிக்காரர்கள்குரு வழிபாடு செய்தால், நற்பலன்களையும் பெறுவார்கள். மேலும் ஆலங்குடி குருபகவான் கோயிலுக்கு சென்று வரலாம்.

மேலும் வாரம் வாரம் குரு பகவானை நினைத்து வழிபாடு செய்தல் வேண்டும். அது மட்டுமல்லாமல் சித்தர்கள் இடத்திற்கு கூட சென்று வரலாம். அதன் பிறகு வியாழக்கிழமை திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சென்று, அஷ்ட லிங்கத்தையும் வழிபாடு செய்தால், நற்பலன்களையும் இந்த ராசிக்காரர்கள் பெறுவார்கள். எனவே இந்த எட்டு ராசிக்காரர்களும், கூறிய அனைத்து வழிபாடுகளையும் செய்து, வாழ்வில் குரு பகவானின் அருள் பெற்றுநன்றாக இருங்கள் என அர்ச்சகர் பாஸ்கர் தெரிவித்தார்.

Related Post

லியோ படத்தில் என்னுடைய ரோல் இப்படி தான் இருக்க போகிறது.. உண்மையை போட்டு உடைத்த அர்ஜுன்

Posted by - February 10, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இதற்கு முன்பு இவர்களின் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. லியோ…

சமூக ஊடகம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா?

Posted by - July 1, 2025 0
ஆக்கபூர்வமாக ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வதாக இருந்தாலும் சரி, பொழுது போக்க ‘ஸ்க்ரால்’ செய்வதாக இருந்தாலும் சரி, எல்லாமே சமூக ஊடகமயமாக மாறி வருகிறது. செய்திகள், மீம்கள்,…

விஜய் டிவிக்கு வரப்போகும் நடிகை சிம்ரன், ஷோவா, சீரியலா?…. வெளிவந்த அட்டகாசமான தகவல்

Posted by - May 27, 2024 0
விஜய் டிவி சீரியல்கள் என்றால் அதற்கு பெயர் போன தொலைக்காட்சியாக சன் டிவி உள்ளது. அப்படி ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது என்றால் விஜய் தொலைக்காட்சி தான்,…

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிக்கன் வெஜிடபிள் சூப்

Posted by - March 2, 2023 0
காய்கறிகள், சிக்கன் சேர்த்து செய்யும் சூப் உடலுக்கு நன்மை அளிக்கிறது. இன்று இந்த சூப் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் – கால் கிலோ…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *