பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிந்தது.. கடைசி நாள் வீடியோ வெளியிட்ட நடிகர்
கடந்த சில வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பம் பற்றிய இந்த கதைக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கிறார்கள். தற்போது இந்த தொடரில் ஜனார்த்தனன் காயங்கள் உடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தாக்கியதாக…
Read More