ரத்தம் தெறிக்க தெறிக்க வெளிவந்த சலார் போஸ்டர்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

279 0

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் கே.ஜி.எப் 2. இதன் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் சலார்.

சலார்

பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் பிரித்விராஜ் வில்லனாகவும், ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள். கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி சலார் திரைப்படம் வெளியாகவிருந்த சில தொழில்நுட்ப வேலைகள் இன்னும் இருப்பதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.ரத்தம் தெறிக்க தெறிக்க வெளிவந்த சலார் போஸ்டர்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு

அடுத்த வருடம் தான் வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது சலார் படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்துள்ளது.

ரிலீஸ் தேதி அறிவிப்பு

அதன்படி, சலார் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகிறது என அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த அறிவிப்புடன் ரத்தம் தெறிக்க தெறிக்க இருக்கும் பிரபாஸின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள்.

Related Post

ரவீந்தர் கைதுக்கு பின் முதன் முறையாக மகாலட்சுமி போட்ட பதிவு..இதோ

Posted by - September 20, 2023 0
ரவீந்தர் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தமிழில் சில திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். இவர் யூடியூப் தளத்தில் பிக் பாஸ் பிரபலங்களை விமர்சித்து பிரபலமானார். கடந்த ஆண்டு ரவீந்தர்…

ரிலீஸுக்கு முன் முதல் நாள் ஜெயிலர் செய்த வசூல் சாதனை.. இத்தனை கோடியா

Posted by - August 7, 2023 0
ஜெயிலர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினிகாந்த் நடித்து வருகிற 10ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன்,…

இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத சாதனையை செய்த விஜய்.. வேற லெவல்

Posted by - July 18, 2023 0
தளபதி 68 தளபதி விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கும்…

பல கோடிக்கு விலைபோன விஜய்யின் ஜன நாயகன் ஓவர்சீஸ் ரைட்ஸ்… தமிழ் சினிமாவிலேயே நடக்காத விஷயம்

Posted by - January 29, 2025 0
ஜன நாயகன் தமிழ் சினிமாவில் டாப் நாயகன், பாக்ஸ் ஆபிஸ் கிங், அதிக சம்பளம் பெறும் கதாநாயகன் என பல விஷயங்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இப்படி…

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணைந்த Kgf பட நடிகை.. வெறித்தனமான அப்டேட் இதோ

Posted by - December 28, 2024 0
ஜெயிலர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் வலம் வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *