Editor

அரசரின் பெயர் உயர்ந்து நிற்கிறது.. பார்வையாளர்களை ஈர்க்கும் கங்குவா கிளிம்ப்ஸ்

Posted by - July 24, 2023
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ்…
Read More

பேஸ்புக் மூலம் தொடர்பு: குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனை பார்க்க பாகிஸ்தான் சென்ற இந்திய பெண்

Posted by - July 24, 2023
திருமணம் முடிந்த இந்திய பெண்ணுக்கு, பாகிஸ்தான் நபருடன் நட்பு ஏற்பட்டு அவரை பார்ப்பதற்கான பாகிஸ்தான் சென்றுள்ள சம்பவம் நடைபெற்றது. உத்தர பிரதேசம் கைலோர் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவர் தற்போது ராஜஸ்தானில் உள்ள அல்வார் மாவட்டத்தில் வசித்து வருகிறார்.…
Read More

மணிப்பூரில் மீண்டும் கலவரம்: மேலும் 3 பெண்கள் பலாத்காரம் செய்து கொலை- சாலைகளில் மக்கள் போராட்டம்

Posted by - July 22, 2023
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் உள்ளனர். அதுபோல நாகா மற்றும் குகி இனத்தை சேர்ந்தவர்கள் சுமார் 40 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் குகி இனத்தவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து இருக்கிறது. அதேபோன்று தங்களுக்கும்…
Read More

காதலை கைவிட மறுத்ததால் கொலை: தங்கை தலையை துண்டித்து ஊர்வலமாக எடுத்து வந்த அண்ணன்

Posted by - July 22, 2023
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தை சேர்ந்தவர் ரியாஸ் (24). இவரது தங்கை ஆசிபா (18). ஆசிபாவும் அதே பகுதியை சேர்ந்த சந்த் பாபுவும் காதலித்து வந்தனர். சந்த்பாபு வேறு மதத்தை சார்ந்தவர் என்பதால் காதலை கைவிடுமாறு ஆசி பாவிடம் ரியாஸ்…
Read More

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடந்த கொடுமை

Posted by - July 22, 2023
துருவ நட்சத்திரம் கௌதம் மேனன் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே தனி வரவேற்பு கிடைக்கும். கடைசியாக இவரது இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி இருந்தது, ரசிகர்களின் பேராதரவையும் பெற்றிருந்தது. அதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த…
Read More

திரிஷாவுடன் மட்டும் காமினேஷன் போட்டோஷூட்!..லியோ படக்குழுவை அறவே மதிக்காமல் சென்ற விஜய்!

Posted by - July 22, 2023
மாஸ்டர் படத்தை தொடர்ந்து லியோ படத்தின் மூலம் விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாம் முறையாக கூட்டணி வைத்துள்ளார். இதில் பல நட்சத்திரங்கள் பட்டாளமே நடித்துள்ளனர். இதனால் இப்படத்தின் மீதினா எதிர்பார்ப்பு அளவுகடந்து இருக்கிறது. சமீபத்தில் தான் லியோ படத்தின் ஷூட்டிங்…
Read More

கொரோனா பரவலுக்கு பிறகு மாரடைப்பு பாதிப்பு அதிகரிப்பு- மருத்துவமனைகளில் தீவிர ஆராய்ச்சி

Posted by - July 22, 2023
புதுடெல்லி: கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:- கொரோனாவுக்குப் பிறகு மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது…
Read More

கார் வாங்கி 6 மாதத்தில் குக் வித் கோமாளி சக்தி விபத்தில் சிக்கி காயம்! அதிர்ச்சி வீடியோ

Posted by - July 21, 2023
சக்தி விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் காமெடியனாக வந்தவர் சக்தி. அவர் தற்போது அந்த ஷோவில் வருவது குறைந்துவிட்டாலும் தற்போது சொந்தமாக youtube சேனல் வைத்து நடத்தி வருகிறார். சக்திக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். சக்தி புது கார்…
Read More

ஆந்திராவில் கிராமங்களில் மீன் மழை- ஆச்சரியத்துடன் அள்ளிச் சென்றனர்

Posted by - July 21, 2023
திருப்பதி: ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வஜ்ரபு கொட்டூர் மண்டலம், வஜ்ரபு கோனேரு, பூபால பள்ளி, காளேஸ்வரி நகர், சுல்தானாபாத் சாஸ்திரி நகர்,…
Read More

ஜெய்ப்பூரில் நில அதிர்வு- ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

Posted by - July 21, 2023
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4.09 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்றும்…
Read More