விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடந்த கொடுமை

291 0

துருவ நட்சத்திரம்

கௌதம் மேனன் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே தனி வரவேற்பு கிடைக்கும்.

கடைசியாக இவரது இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி இருந்தது, ரசிகர்களின் பேராதரவையும் பெற்றிருந்தது.Aiswarya Rajesh: துருவ நட்சத்திரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் போர்ஷன்கள்  நீக்கம்.. என்ன காரணம்! | Seems to be Aiswarya Rajesh portions removed from  Vikram's Dhuruva Natchathiram movie ...

அதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் படம் வெளியாவதற்கு தாமதம் ஆகிக் கொண்டே இருக்கிறது.

இந்த படத்தில் விக்ரமை தாண்டி ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உள்பட பலர் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

நீக்கப்பட்ட காட்சி

ஐஸ்வர்யா ராஜேஷ் வைத்து படத்தின் போஸ்டர் எல்லாம் வெளியான நிலையில் தற்போது ஒரு ஷாக்கிங் நியூஸ் வந்துள்ளது.

அதாவது கதையில் மாற்றம் செய்திருப்பதால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Post

ரசிகர்கள் எதிர்பார்க்காத விஷயத்தை செய்யப்போகும் சிம்பு.. STR 48 அப்டேட்

Posted by - July 8, 2023 0
STR 48 தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் STR 48. உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு…

பாக்கியலட்சுமி நடிகையின் புது சீரியல்.. டைட்டில் இதுதான்

Posted by - February 23, 2026 0
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் எவ்வளவு பெரிய ஹிட் என சின்னத்திரை ரசிகர்கள் எல்லோருக்கும் தெரியும். அந்த சீரியலில் ஹீரோயின் பாக்யா ரோலில் நடித்தவர் சுசித்ரா. பாக்கியலட்சுமி…

நெல்சன் போட்ட கண்டிஷன்ல ஆடிப்போன சன் பிக்சர்ஸ்.. நம்பிக்கை இல்லாத ரஜினியும் இதுக்கு உடந்தை

Posted by - December 7, 2024 0
ரஜினி திருவல்லிக்கேணியில் கூலி படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தை இயக்கும் லோகேஷ் ஒவ்வொரு நாளும் புது புது நடிகர்களை இந்த படத்திற்கு கொண்டு வருகிறார். இந்தப்…

விஜய் மகனுக்கு ஜோடியாகும் வனிதாவின் மகள் ஜோவிகா? அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

Posted by - August 26, 2023 0
விஜய் மகனுக்கு ஜோடி.. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளது அனைவரும் அறிந்தது. அதில் இவரது மகள்…

18 வயதில் லிப்லாக், படுக்கையறை காட்சியில் நடித்தது ஏன்.? கூலாக பதில் சொன்ன அனிகா

Posted by - February 16, 2023 0
குட்டி பெண்ணாக பல திரைப்படங்களில் நடித்திருக்கும் அனிகா இப்போது ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்துள்ளார். 18 வயதாகும் இவருக்கு சிறுவயதிலிருந்தே ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *