Editor

தொண்டை வலியுடன் ஆஸ்பத்திரிக்கு படையெடுக்கும் நோயாளிகள்

Posted by - July 10, 2023
சென்னை: தொண்டை வலியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பருவ காலத்தில் பரவும் வழக்கமான வைரஸ் பாதிப்புதான் இது என்றாலும், முன் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம் என்று அவர்கள்…
Read More

ஓவியம் வரைய கற்றுத்தந்த போது 10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பள்ளி உதவியாளர்

Posted by - July 10, 2023
திருப்பதி: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், கஞ்சர பாலத்தை சேர்ந்தவர் கடற்படை அதிகாரி. இவரது மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த பள்ளியில் உதவியாளராக இருப்பவர் சத்யா ராவ் (வயது 40). சிறுமி வசிக்கும் அதே அடுக்குமாடி…
Read More

மருத்துவ கல்லூரி மாணவரிடம் ரூ.7¾ லட்சம் ஆன்லைன் மோசடி- சைபர் கிரைம் போலீசார் விசாரணை

Posted by - July 10, 2023
புதுச்சேரி: புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சசிதரன் (வயது 23). இவர் புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த 3-ந்தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் 3 ஓட்டல்களுக்கு ‘ரேட்டிங்’ கொடுத்தால்…
Read More

அந்தமான் தீவுகளில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Posted by - July 10, 2023
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள காம்ப்பெல் விரிகுடாவின் தென்கிழக்கில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 7.39 மணியளவில் கேம்பல் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மையம்…
Read More

ரசிகர்கள் எதிர்பார்க்காத விஷயத்தை செய்யப்போகும் சிம்பு.. STR 48 அப்டேட்

Posted by - July 8, 2023
STR 48 தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் STR 48. உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு ரூ. 100 கோடி பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை சிம்பு கெரியரில் அதிகபட்ச…
Read More

மாமன்னன் படத்திற்கு மக்கள் கொடுத்த மாபெரும் வெற்றி.. இதுவரை எத்தனை கோடி வசூல் தெரியுமா

Posted by - July 8, 2023
மாமன்னன் உதயநிதியின் கடைசி திரைப்படமாக மாமன்னன் கடந்த வாரம் வெளிவந்தது. மக்கள் மத்தியில் பேராதரவை பெற்ற இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். இதில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் ஃபாசில், லால் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பரியேறும் பெருமாள், கர்ணன்…
Read More

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களின் சம்பள விவரம்! எல்லோரை விட இவருக்கு தான் அதிகம்

Posted by - July 8, 2023
பாக்கியலட்சுமி சீரியல் தான் தற்போது விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல். பாரதி கண்ணம்மா 2 தொடருக்கு அதிகம் வரவேற்பு இல்லாத நிலையில், தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் மட்டுமே சுமாரான ரேட்டிங் பெற்று வருகிறது. விவாகரத்து செய்த பின்பும்…
Read More

தவறுதலாக வீட்டு முகவரிக்கு ஆணுறை ஆர்டர் செய்த வாலிபர்- தாயின் கைக்கு கிடைத்ததால்…

Posted by - July 8, 2023
அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை எல்லாவற்றையும் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைனில் ஆணுறை (காண்டம்) ஆர்டர் செய்த ஒரு நபருக்கு நேர்ந்த கதி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக…
Read More

ரூ.1 லட்சம் முதல் பேரம் பேசினார்: மனைவி பிரிந்து சென்றதால் குழந்தைகளை விற்க முயன்ற வாலிபர்

Posted by - July 8, 2023
திருப்பதி: ஆந்திர மாநிலம் மிருதொட்டி மண்டலம் மல்லுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பணேட்டி போச்சையா. இவரது மனைவி ரேணுகா, கவுதம் (வயது 3) தருண்(2) என்ற மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம்…
Read More

மனைவி பிரசவத்துக்கு சென்ற நேரத்தில் இளம்பெண்ணை கடத்திய வாலிபர்

Posted by - July 8, 2023
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மானூரை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் பிளஸ்-2 வரை படித்து முடித்துவிட்டு பொள்ளாச்சி தொழிற்பேட்டையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்துவந்தார். சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த இளம்பெண் பீரோவில்…
Read More