தவறுதலாக வீட்டு முகவரிக்கு ஆணுறை ஆர்டர் செய்த வாலிபர்- தாயின் கைக்கு கிடைத்ததால்…

315 0

அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை எல்லாவற்றையும் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைனில் ஆணுறை (காண்டம்) ஆர்டர் செய்த ஒரு நபருக்கு நேர்ந்த கதி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக டுவிட்டர் பயனரான எலினா என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது சகோதரன் செய்த தவறினை பொது வெளியில் பகிர்ந்துள்ளார்.How Safe is Online Shopping

அதில், மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஆணுறை பாக்கெட்டுடன் கூடிய வீடியோவை பதிவிட்டு, என்னுடைய சகோதரன் காண்டம் பாக்கெட்டை ஆர்டர் செய்துவிட்டு டெலிவரி செய்ய வேண்டிய முகவரியில் வீட்டின் முகவரியை நீக்குவதற்கு மறந்துவிட்டார். இதனால் அந்த ஆர்டர் வீட்டிற்கு வந்தபோது அதை தாய் வாங்கினார் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 4-ந் தேதி பகிரப்பட்ட இந்த பதிவு 7.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. மேலும் 5,400-க்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றுள்ளது. இதை பார்த்த பயனர்கள் இந்த சம்பவத்துக்கு உங்களது சகோதரர் எவ்வாறு பிரதிபலித்தார் என கேட்டுள்ளனர். அதற்கு, அந்த டுவிட்டர் பயனாளி, தனது போனை அணைத்துவிட்டதாக பகிர்ந்துள்ளார். இதே போல மற்ற பயனர்களும் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Related Post

பாகிஸ்தானில் ஒரு கிலோ நெய் ரூ.60 ஆயிரம் கோடி- வாய் உளறி பேசிய இம்ரான்கானால் சர்ச்சை

Posted by - February 17, 2023 0
இஸ்லாமாபாத்: இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் இதுவரை இல்லாத அளவுக்கு…

இடைக்கால போர் நிறுத்தம் தொடர்கிறது: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

Posted by - November 30, 2023 0
ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. கத்தார், எகிப்பு, அமெரிக்கா ஆகிய நாடுகள் பிணைக்கைதிகளை…

உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா

Posted by - May 27, 2025 0
எதுவுமே தனக்கு வந்தால்தான் தெரியும் என்ற சொல்வார்கள். அதுபோல, பாகிஸ்தானில் தற்போது தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை வந்த உடன் தான், அமைதிப் பேச்சுவார்த்தை வேண்டும் என்று…

சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி 24-ந்தேதி சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை வெளியேற்றுகிறது ஜப்பான்

Posted by - August 22, 2023 0
ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் பெரும் கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின்…

இவையெல்லாம் மாரடைப்புக்கான ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்.. என்னென்ன தெரியுமா..?

Posted by - November 26, 2024 0
 மாரடைப்பு அறிகுறிகள் பெரும்பாலும் ஆண்களில் ‘வழக்கமானவை’ என்றும், பெண்களில் ‘வித்தியாசமானவை’ என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு புதிய ஆய்வில் அறிகுறிகள் பாலினங்கள் இடையே வேறுபட்டாலும், ஓரு சில…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *