Editor

கனடாவில் 45 ஆயிரம் ஏக்கர் காடுகளை சேதமாக்கிய காட்டுத்தீ

Posted by - June 10, 2023
கனடாவில் இதற்கு முன் இதுவரை இல்லாத அளவிற்கு காடுகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன. ஒரு இடத்தில் பற்றிய தீயை அணைப்பதற்குள் அடுத்த இடத்தில் தீப்பிடித்து எரிகிறது. இதனால் தீயணைப்புத்துறை அதிரிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வர திணறி வருகிறார்கள். இந்த வருடத்தில்…
Read More

90களில் கனவுக் கன்னியாக இருந்த நடிகை ரம்பாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Posted by - June 9, 2023
நடிகை ரம்பா உழவன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்பா. அப்படத்தை தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், செங்கோட்டை, விஜபி, அருணாச்சலம், காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். ஒரே ஒரு பாடல் அழகிய லலைலாவில்…
Read More

10 கிலோ வரை குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி உடல் எடையை எப்படி குறைத்தார் தெரியுமா?

Posted by - June 9, 2023
குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பாடகியாக அறிமுகமானவர் ஷிவாங்கி. அவர் நன்றாக பாடல் படி வந்தாலும் இறுதிக்கட்டத்தை எட்ட முடியவில்லை, ஆனால் ரசிகர்களின் பேவரெட் பாடகியாக தான் வலம் வருகிறார். அந்நிகழ்ச்சியை தொடர்ந்து குக்…
Read More

கேரளாவில் 6 வயது மகளை கொடூரமாக வெட்டிக்கொன்ற தந்தை…

Posted by - June 9, 2023
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் மாவேலிக்கரையை அடுத்த புன்னமூடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 38). இவருடைய மனைவி வித்யா. இந்த தம்பதியின் ஒரே மகள் நக்ஷத்ரா (6). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து…
Read More

பெங்களூரு: ஒரே நாளில் 1,344 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை

Posted by - June 9, 2023
பெங்களூரு கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அதிகளவில் வேலை விஷயமாக குடியிருந்து வருகிறார்கள். இதனால் தலைநகரில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் பொதுமக்களை மிரட்டி பணம், செல்போன், நகைகளை பறித்து…
Read More

செல்போனில் பேசியபோது “வெடிகுண்டு” என சொன்னதால் பயணி கைது: டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு

Posted by - June 9, 2023
புதுடெல்லி: டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லும் விமானம் நேற்று மாலை 4.55 மணியளவில் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது ஒரு ஆண் பயணி செல்போனில் பேசும்போது வெடிகுண்டு என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இது,…
Read More

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விஜய் கொடுக்கவுள்ள பரிசு.. வெளிவரவிருக்கும் வெறித்தனமான அப்டேட்

Posted by - June 8, 2023
விஜய் பிறந்தநாள் வருகிற ஜூன் 22 நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாள். இந்த நாளில் கண்டிப்பாக விஜய் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளிவரும் என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில், தற்போது விஜய் லியோ மற்றும் தளபதி 68 என இரு திரைப்படங்களை கைவசம்…
Read More

மீண்டும் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சிக்கு வந்துள்ள மணிமேகலை- சந்தோஷத்தில் ரசிகர்கள்

Posted by - June 8, 2023
குக் வித் கோமாளி 4 விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி 28ம் தேதி படு மாஸாக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி 4. 12 போட்டியாளர்கள், நடுவர்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் பங்குபெற ரக்ஷன் தொகுத்து வழங்கி…
Read More

கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து திருமணம் செய்த ராணுவ வீரரை உயிரோடு எரித்து கொன்ற மனைவி

Posted by - June 8, 2023
திருப்பதி: ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், பூஜாரி வாரி பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 36). ராணுவ வீரர். இவரது மனைவி மம்தா. இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து வந்தனர். கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு…
Read More

கடன்பட்டது 100 ரூபாய்… 30 ஆண்டுக்கு பிறகு 10 ஆயிரம் ரூபாயாக திருப்பி கொடுத்த ஆசிரியர்

Posted by - June 8, 2023
திருவனந்தபுரம் : கேரள மாநிலம் கோழஞ்சேரியை சேர்ந்தவர் பாபு (வயது 62). இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்தநிலையில் 53 வயது மதிக்கத்தக்க ஒருவர் பாபுவை சந்தித்தார். அப்போது அவர் ஒரு கவரை பாபுவிடம் கொடுத்தார். அதை பிரித்துப்பார்த்த…
Read More