10 கிலோ வரை குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி உடல் எடையை எப்படி குறைத்தார் தெரியுமா?

202 0

குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பாடகியாக அறிமுகமானவர் ஷிவாங்கி.

அவர் நன்றாக பாடல் படி வந்தாலும் இறுதிக்கட்டத்தை எட்ட முடியவில்லை, ஆனால் ரசிகர்களின் பேவரெட் பாடகியாக தான் வலம் வருகிறார்.

அந்நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக 3 சீசன்கள் கலக்கி வந்தார். தற்போது ஒளிபரப்பாகும் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு சூப்பராக சமைத்து வருகிறார்.Cook With Comali Sivaangi Krishnakumar Latest Weight Loss Photos Goes On  Viral! | Sivaangi Krishnakumar Weight Loss : உடல் எடையை அதிரடியாக குறைத்த  ஷிவாங்கி.. எப்படித் தெரியுமா? ஆடிப்போன ...

ஆனால் இதற்கு பிறகு அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரப்போவதில்லை என கூறி ரசிகர்களை வருத்தம் அடையவைத்தார்.

Weight Loss டிப்ஸ்

சிவாங்கிக்கு இடையில் உடல் நலம் சரியில்லாமல் போனதாம், எனவே எடையை குறைக்க அவர் தேர்ந்தெடுத்த முதல் விஷயம் ஸ்போர்ட்ஸ், தீவிரமாக தினமும் பேட்மிண்டன் ஆட தொடங்கினார்.

தினமும் வீட்டிலேயே சின்ன சின்ன வொர்க்கவுட்ஸ் செய்ய தொடங்கினாராம், யோகாவும் செய்து வருவாராம். உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைக்க இந்த ஸ்கிப்பிங் சிவாங்கிக்கு பெரிதும் உதவியதாம்.

ஹோட்டல் உணவுகளை அதிகம் சாப்பிடுவதை நிறுத்தி கொண்டாராம், அதேபோல் கிரீன் டீ, சர்க்கரை சேர்க்காத உணவு மற்றும் பானங்கள், பச்சை காய்கறிகள் ஆகியவை முக்கியமாக எடுத்துக் கொள்வாராம்.

Related Post

என்னது சக்தி இறந்துவிட்டாரா, போலீசிடம் சிக்கும் ஜனனி.. பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

Posted by - November 28, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது, சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் சீரியல். கதையில் குணசேகரன் செம கிரிமினல் பிளான் போட்டு சக்தியை கடத்த…

மக்கள் மனதில் மாம்பழம்…….மாம்பழத்தின் பல்வேறு நன்மைகள்!

Posted by - April 18, 2024 0
மாம்பழம் நம் நாட்டின் தேசிய கனி, முக்கனிகளில் முதன்மையான ராஜா கனி மற்றும் எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். பெரும்பாலும் கோடைகாலம் வந்தாலே எல்லோருக்கும் நியாபகம் வருவது…

பட்டினி கிடப்பதால் உடல் எடை குறையுமா..? இதிலுள்ள ஆபத்துகள் என்ன?

Posted by - July 23, 2025 0
நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால், உணவின் மீதான ஏக்கம், அதிகமாக சாப்பிடுதல் மற்றும் இரத்த சர்க்கரை ஏற்றத்தாழ்வுகளை தூண்டுகிறது. காலப்போக்கில், இது கொழுப்பு சேமிப்பை ஊக்குவிக்கும் கார்டிசோல்…

முதல் நாளே எலிமினேஷனா? பிக் பாஸ் வைத்த செக்.. முதல் ப்ரோமோ

Posted by - October 6, 2025 0
பிக் பாஸ் 9 பிக் பாஸ் 9 நேற்று பிரம்மாண்டமாக துவங்கியது. மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கியுள்ளனர். வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே சிவப்பு பேட்ஜ், நீலம்…

எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து என்னை வேண்டுமென்றே தூக்கிவிட்டார்கள்.. நடிகை எமோஷ்னல்

Posted by - December 28, 2024 0
எதிர்நீச்சல் எதிர்நீச்சல், சின்னத்திரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு தொடர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரை திருச்செல்வம் அவர்கள் இயக்க, மதுமிதா, கனிஹா, ப்ரியதர்ஷினி,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *