Editor

குக் வித் கோமாளி பிரபலத்துக்கு ஜோடியாகும் நடிகை தமன்னா.. எந்த படத்தில் தெரியுமா

Posted by - May 30, 2023
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா . இவர் தற்போது ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அதே போல் சுந்தர்.சியின் அரண்மனை 4 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் முதன் முதலில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதாக…
Read More

இணையத்தை கலக்கும் நடிகர் தனுஷின் சமீபத்திய புகைப்படம்

Posted by - May 30, 2023
வாத்தி படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும்…
Read More

சொத்துக்கு சண்டைபோடும் மகன்களுக்கு தெரியாமல் இறந்த கணவர் உடலை எரித்த பெண்

Posted by - May 30, 2023
திருப்பதி: ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், பட்டிகொண்டா அருகே உள்ள படம் பேட்டாவை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ண பிரசாத். இவர் பட்டிக்கொண்டா பஜாரில் மருந்து கடை நடத்தி வந்தார். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு தினேஷ், முகேஷ் என 2 மகன்கள்…
Read More

விடாமுயற்சி திரைப்படம் நின்று விட்டதா.. உண்மை தகவல் இதோ

Posted by - May 29, 2023
விடாமுயற்சி லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் பல ஆண்டுகளுக்கு பின் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ…
Read More

157 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை – அதிர்ச்சியளித்த 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

Posted by - May 29, 2023
குஜராத் மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில் ஒட்டுமொத்தத்தில் 64.62 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாநிலத்தின் சூரத் மாவட்டத்தில் அதிகபட்சமாக 76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மிக குறைந்த தேர்ச்சி விகிதம்…
Read More

லியோ பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா? அப்டேட் கேட்ட செய்தியாளர்களை கிண்டல் அடித்த வெங்கட் பிரபு

Posted by - May 22, 2023
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த்,…
Read More

தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்புக்கு மீண்டும் எதிர்ப்பு

Posted by - May 22, 2023
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர்,…
Read More

விஜய்யின் அடுத்த ஜோடி இவர் தானா.. தளபதி 68ல் நடிக்க சம்மதம் சொல்லவரா டாப் நடிகை

Posted by - May 19, 2023
தளபதி 68 வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்க உள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக விஜய் ரூ. 125 கோடி சம்பளம் வழங்க உள்ளாராம். வெங்கட் பிரபு தன்னுடைய…
Read More

ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் குறை கூறவில்லை.. ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

Posted by - May 18, 2023
அட்டக்கத்தி, ரம்மி, பண்னையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான ஃபர்ஹானா திரைப்படம் விமர்சன…
Read More

விடுதலை படத்தில் நடித்த ஜி.வி. பிரகாஷ் தங்கையா இது! கிளாமர் லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்க

Posted by - May 18, 2023
பவானி ஸ்ரீ வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த திரைப்படம் விடுதலை. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை பவானி ஸ்ரீ. இவர் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் தங்கை ஆவார். வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருக்கும்…
Read More