இணையத்தை கலக்கும் நடிகர் தனுஷின் சமீபத்திய புகைப்படம்

198 0

வாத்தி படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.இணையத்தை கலக்கும் நடிகர் தனுஷின் சமீபத்திய புகைப்படம் | Tamil cinema actor  dhanushs latest photos goes viral

இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட நடிகர் தனுஷின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நீண்ட முடி மற்றும் தாடியுடன் இருக்கும் தனுஷின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

Related Post

எதிர்நீச்சல் சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட எலும்பு முறிவு- தற்போது அவரது நிலைமை என்ன, புகைப்படத்துடன் இதோ

Posted by - March 7, 2023 0
எதிர்நீச்சல் சீரியல் திருச்செல்வம் இயக்க சன் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட ஒரு தொடர் எதிர்நீச்சல். இதில் கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி என பல மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட…

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பிரபலமாக மாற வேண்டுமா?

Posted by - April 3, 2023 0
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பிரபலமாக மாற வேண்டுமா? வெரிஃபைடு அக்கவுண்ட் வாங்கலாம்.. இதோ விவரம்! மெட்டா நிறுவனமானது சில குறிப்பிட்ட சந்தைகளில் மட்டும் கடந்த மாதம் வெரிஃபைடு அக்கவுண்ட்…

லீக் ஆன லிஸ்ட்…டாப் குக் டூப் குக் 2 போட்டியாளராக வரும் முன்னணி பிரபலங்கள்..

Posted by - June 17, 2025 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு போட்டியாக சன் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி டாப் குக் டூப் குக்கு. CWC நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ்…

வீடியோவா எடுக்குற உன்ன.. ரசிகரின் செயலால் கடுப்பான அஜித் குமார்..

Posted by - January 5, 2024 0
அஜித் குமார் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் முழுவீச்சுடன் நடந்து வருகிறது. சமீபத்தில் மகளின் பிறந்தநாளை துபாயில் குடும்பத்துடன் அஜித்…

நீங்கள் வாங்கும் பனீர் சுத்தமானதா இல்லை கலப்படமானதா.? எளிதாக கண்டறிய உதவும் டிப்ஸ்!

Posted by - September 9, 2024 0
போலி பனீர் இந்தியாவில் விற்கப்படுவதை சமீபத்திய ஆய்வுகள் அடையாளம் கண்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக, போலி வகைகளில் இருந்து உண்மையான பனீரை வேறுபடுத்த எளிய மற்றும் பயனுள்ள முறைகள் உள்ளன.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *