நினைத்ததை சாதித்தோம் திமிரில் குணசேகரன், கடைசியில் ஷாக்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

215 0

எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் டிவியில் மட்டும் எந்த ஒரு சீரியல் எடுத்தாலும் திருமணம் என்பது அவ்வளவு எளிதாக நடந்துவிடாது.

அதில் வில்லன்களால் ஏகப்பட்ட பிரச்சனைகள் வருவதும், ஹீரோ-ஹீரோயின் அதனை முறியடித்து திருமணம் நடந்துவதும் என 1 மாதத்திற்கு மேல் திருமண எபிசோடை ஒளிபரப்புவார்கள்.

அப்படி தான் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஒரு திருமணம் நடக்கிறது. குணசேகரன் தர்ஷனுக்கு அன்புக்கரசியுடன் திருமணம் செய்ய முடிவு செய்ய ஈஸ்வரி ஆசையை நிறைவேற்றும் வகையில் ஜனனி பார்கவியுடன் தர்ஷன் திருமணம் நடக்க வேண்டும் என போராடுகிறார்.

 

புரொமோ

தற்போது இன்றைய எபிசோடின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில், ஜனனி, ஜீவானந்தம், பார்கவி எப்படியோ புலிகேசி குழுவிடம் இருந்து தப்பித்து மண்டபம் வருகிறார்கள். அதற்குள் மண்டபத்தில் தர்ஷன் தாலியை கட்ட செல்கிறார்.

அவர் தாலி கட்ட தயங்க கதிர் அவனது கையை பிடித்து கட்ட வைக்க முயற்சி செய்ய நிறுத்துங்கள் என்ற சத்தம் வருகிறது.

 

தான் நினைத்ததை சாதித்தோம் என திமிரில் இருந்த குணசேகரன் என்ன ஆவார், பொறுத்திருந்து காண்போம்.

 

Related Post

கொளுத்தும் வெயிலுக்கு இதமான பாதாம் பால் சர்பத்… எப்படி செய்வது?

Posted by - March 16, 2023 0
வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அந்தவகையில், உங்கள் குழந்தைகள் மற்றும்…

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா இப்படியா..

Posted by - January 29, 2024 0
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து பிரபலம் ஆனவர் காவ்யா அறிவுமணி. அவர் தற்போது ட்ரெண்டி உடையில் கொடுத்த போஸ் இதோ..

சன் டிவியில் வரப்போகும் புது சீரியல்.. அதுவும் இப்படி ஒரு கதையா

Posted by - July 19, 2025 0
டிவி சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது தொடர்களாக அறிமுகப்படுத்தி வருகின்றன. ரேட்டிங் குறைவாக பெறும் தொடர்களை முடித்துவிட்டு, அதற்கு பதில் புது தொடர்களை அறிமுகப்டுத்துகின்றனர். அந்த வரிசையில்…

யூடியூபர் இர்ஃபானின் திருமண போட்டோஸ் வைரல் ….

Posted by - May 16, 2023 0
யூடியூபர் இர்ஃபானின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. பிரபல ரெஸ்டாரண்ட்களில் உணவுகளை சாப்பிட்டு ரிவியூ செய்து பிரபலமானவர் இர்ஃபான். உணவுகளை இவர் ரிவியூ செய்யும் விதம்…

வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயம், மைனா நந்தினி செய்த அருமையான செயல்- வைரலாகும் வீடியோ

Posted by - March 14, 2023 0
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் பிரபலமானவர் நந்தினி. அந்த தொடரில் அவரது பெயர் மைனா, அவரது கதாபாத்திரம் நல்ல ஹிட்டடிக்க மைனா நந்தினியாகவே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *