மீண்டும் இணையும் ‘ஜோ’ ஜோடி – பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பின் வைரல் போட்டோஸ் இதோ..!!

230 0

நடிகர் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் மீண்டும் இணையும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ள நிலையில் அதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் பல திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரியோ ராஜ் . தொலைக்காட்சியில் தொகுப்பாளராக கலக்கி வந்த இவர் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் .

இதையடுத்து பல வெற்றி படங்களை கொடுத்த இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தான் ஜோ . ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகிவரும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்த இந்த படத்தை ஹரிஹரன் ராம் இயக்கினார்.

அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய ரியோ ராஜுடன் இந்த படத்தில் மாளவிகா மனோஜ் உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இந்த ரியோ மற்றும் மாளவிகாவின் கெமிஸ்ட்ரி செமயாக ஒர்கவுட் ஆக மீண்டும் இவர்கள் ஜோடி சேரவேண்டும் என ரசிகர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி ரியோ மற்றும் மாளவிகா ஜோடி சேரும் புதிய படத்தின் அப்டேட் இன்று வெளியாகி உள்ளது.
அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கும் புதிய படத்தின் மூலம் நடிகர் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் மீண்டும் இணைகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கிய நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது.

 

 

Related Post

இரண்டு சூப்பர்ஹிட் இயக்குனர்களின் படத்தில் நடிக்கவிருந்த விஜய்! ஆனால் தவறிப்போன வாய்ப்பு..

Posted by - August 31, 2023 0
விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் தளபதி 68. இப்படத்தின் முதற்கட்ட…

வெற்றிமாறனை தொடர்ந்து பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் சிம்பு? வெளிவந்த வேற லெவல் அப்டேட்

Posted by - November 30, 2025 0
சிம்பு நடிகர் சிம்பு கைவசம் தற்போது எஸ்.டி.ஆர் 49, அரசன் ஆகிய படங்கள் உள்ளன. இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் திரைப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள்…

மூன்று நாட்களில் வீரன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா

Posted by - June 5, 2023 0
வீரன் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வீரன். சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவான இப்படத்தை ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில்…

ஜனநாயகன் படத்தின் முதல் பாடல்.. எப்போது ரிலீஸ் தெரியுமா? சுடச்சுட வந்த செய்தி

Posted by - September 23, 2025 0
ஜனநாயகன் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஹெச். வினோத் சமீபத்தில் இப்படம் குறித்து பேசும்போது கூட,…

கார்த்தி நடிக்கும் படங்கள் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் இத்தனை கோடியா? புது பிரம்மாண்டம்

Posted by - August 1, 2023 0
நடிகர் கார்த்தி தற்போது மூன்று பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார். கார்த்தியின் 25வது படமான “ஜப்பான்” படத்தின் டாக்கி போர்ஷன் எனப்படும் வசனப் பகுதிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *