லியோ படத்தில் கொக்கி குமார்.. எல்சியூ-வில் இணைகிறார் தனுஷ்?

300 0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.லியோ படத்தில் கொக்கி குமார்.. எல்சியூ-வில் இணைகிறார் தனுஷ்? | Tamil cinema  dhanush joins with lcu

‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற “நா ரெடி” பாடலை விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் லியோ படத்தில் நடிகர் தனுஷை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க படக்குழு பேசி வருவதாக கூறப்படுகிறது.

இதற்குமுன்பு கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான .. படத்தில் கொக்கி குமாராக தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நிலையில் லியோ படத்திலும் கொக்கி குமார் ரீ-எண்ட்ரி கொடுப்பாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 

 

 

 

 

Related Post

ரஜினி – கமல் இணையும் படம்.. விருது விழாவில் உறுதி செய்த கமல்! – என்ன கூறினார் பாருங்க

Posted by - September 8, 2025 0
சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க போவதாக கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்டு வருகிறது. கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்…

சாதனை விலைக்கு விற்கப்பட்ட இந்தியன் 2…

Posted by - April 2, 2024 0
ஷங்கர் தெலுங்கில் இயக்கிவரும் கேம் சேஞ்சரின் முதல் பாடல், மார்ச் 27, ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதனையொட்டி, சமூகவலைதளத்தில் பதிவிட்ட படத்தின் தில் ராஜு,…
Generated Image January 06 2026 11 06AM

சிவகார்த்திகேயனின் பராசக்தி பட சாட்டிலைட் உரிமையை வாங்கியுள்ள 2 தொலைக்காட்சி.

Posted by - January 6, 2026 0
வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு, டிரைலர் என அனைத்தும் வெளியாகி மக்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கான புரொமோஷன் வேலைகள் மாஸாக நடந்து…

சரத்குமார் சண்முகபாண்டியன் நடித்துள்ள கொம்புசீவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted by - December 1, 2025 0
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மற்றும் சண்முகபாண்டியன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள கொம்புசீவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’,…

லியோ படத்தின் ப்ரீ புக்கிங் இத்தனை கோடியை கடந்துவிட்டதா.. வசூல் சாதனை படைத்த விஜய்

Posted by - October 7, 2023 0
லியோ மாபெரும் எதிர்பார்ப்பில் வருகிற 19ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் லியோ. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து Youtubeல் பட்டையை கிளப்பியுள்ளது. இதுவரை அனைத்து மொழிகளிலும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *