2026 சனி பெயர்ச்சி பலன்கள் — 4 ராசிகளுக்கு தனித்துவ யோகம் மற்றும் எச்சரிக்கை!
2026-ஆம் ஆண்டு ஜோதிட ரீதியாக மிக முக்கியமான காலமாக கருதப்படும் சனி பெயர்ச்சி (Saturn Transit) 2025-இல் ஆரம்பமான நிலையில் 2026 முழுவதும் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்த உள்ளது.சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாக, அவரின் நேரடி பயணம் தொடங்கி இருக்கிறார். இது பல ராசிகளுக்கு நன்மையும் சவால்களையும் உருவாக்க இருக்கிறது. சனி பெயர்ச்சி – முக்கிய விவரங்கள் 📅 சனி பெயர்ச்சி 2025 நவம்பர் 28-ஆம் தேதி கும்ப