TVK Vijay : ’விஜய்க்கு 120 வரை தொகுதிகள்’ இதையெல்லாம் நம்பலாமா?

Posted by - April 30, 2026

‘இந்தியா டு டே நிறுவன தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு அடிப்படையில் விஜய் 90 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பே இல்லையென்றும், இது திரைப்படத்திலும் கனவிலுமே நடக்கும் என்கிறார்கள் விமர்சகர்கள்’ தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதில் பல நிறுவன கருத்துக் கணிப்புகள் திமுகவே மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என குறிப்பிட்டுள்ளது. ஆனால், டைம்ஸ் நவ், வோட் வைஃப் ஆகிய நிறுவன கருத்துக் கணிப்புகள் மட்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்

Read More