Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்?
Exit Poll Results 2026: தமிழ்நாடு,கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் திருவிழா நாளையுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் நாளையுடன் முடிவையும் நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நிலவரம் 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக்