ரீல் ஜோடி இனிமேல் ரியல் ஜோடியா..

Posted by - January 29, 2024

சிம்பு 40 வயதாகும் சிம்பு இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இவருடைய காதல் கதைகள் அனைவருக்கும் தெரிந்தது தான். நடிகை நயன்தாராவை காதலித்து வந்த சிம்புவிற்கு ஒரு கட்டத்தில் அவருடன் பிரேக் அப் ஆனது. பின் நடிகை த்ரிஷாவை காதலித்தார் என கிசுகிசுக்கப்பட்டது. மேலும் நடிகை ஹன்சிகாவுடன் சிம்புவிற்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில், திடீரென சில காரணங்களால் அதுவும் நடக்காமல் போய்விட்டது. அவ்வப்போது நடிகர் சிம்பு பிரபல நடிகை ஒருவரை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றெல்லாம்

Read More