பூர்ணிமாவை லவ் பண்றிங்களா? விஷ்னு ஷாக்கிங்..

Posted by - January 24, 2024

பொதுவாக பிக் பாஸ் என்றாலே நல்ல வாழ்கை கிடைக்கும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் லட்சம் லட்சமாக பணம் கிடைக்கு என்ற காலம் போய் இன்று சண்டைகளுக்கு சர்ச்சைகளுக்கும் இருப்பிடமாக ஆகி விட்டது. அந்த வகையில் சமீபத்தில் வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் 7ம் சீசன் பைனல் தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாதியில் வந்து அழுதுக்கொண்டே கடைசி வரை இருந்த அர்ச்சனா இறுதியில் டைட்டில் அடித்துவிட்டார் என அவருக்கு கடுமையான எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வலுத்து வருகின்றனர். டைட்டில்

Read More