வைகோவை அட்டாக் செய்த மாணிக்கம் தாகூர்.. சிக்கலில் திமுக கூட்டணி!
காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் மிக கடுமையாக பேசி வருகிறார். அவரின் வார்த்தைகள் எல்லாம் கூட்டணியில் நெருடலை உண்டாக்குவது போல இருக்கிறது என வைகோ தெரிவித்ததற்கு மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் உட்கட்சியின் மோதல் பற்றிய மதிமுக பொதுச்செயலாளர்…
Read More