MURUGAN

முருகன் – PixelTamil.com செய்தி ஆசிரியர். தமிழ்நாடு, இந்தியா, உலகம், அரசியல் மற்றும் சினிமா தொடர்பான செய்திகளைத் துல்லியமாகவும் விரைவாகவும் வழங்குகிறார்.

தோசை, இட்லிக்கு சூப்பரான சட்னி செய்யலாம் வாங்க…

Posted by - மார்ச் 1, 2023
மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். முட்டைகோஸில் உள்ள நார்சத்து செரிமான, மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்கிறது. தேவையான பொருட்கள்: முட்டைகோஸ் – 200 கிராம் வெங்காயம் – 1 தக்காளி – 1 இஞ்சி – 1/2…
Read More

கிரீஸ் நாட்டில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 29 பேர் பலி- 85 பேர் படுகாயம்

Posted by - மார்ச் 1, 2023
கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரெயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரெயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இரு ரெயில்களும்…
Read More

குக் வித் கோமாளியிலிருந்து விலகியது ஏன்?.. மணிமேகலையின் இன்ஸ்டா போஸ்ட்டை உற்று கவனித்தீர்களா?

Posted by - பிப்ரவரி 28, 2023
சென்னை: குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை வெளியேறியதற்கான காரணம் இதுதானா என்ற கேள்வி எழுந்துள்ளது. சினிமா அளவுக்கு தொலைகாட்சி சீரியல்கள், நிகழ்ச்சிகளுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள். அந்த வகையில் பிக்பாஸை விட மிகவும் பிரபலமடைந்த ஒரு நிகழ்ச்சி…
Read More

மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க.. கதறி அழுத மூதாட்டி

Posted by - பிப்ரவரி 28, 2023
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர், தன் மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க என்று கதறி அழுதார். தமிழ்நாட்டில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பொதுமக்கள் தங்களை குறைவாக தெரிவிக்கலாம். துறைகளில்…
Read More

ஆரோக்கியம் நிறைந்த அன்னாசி பழ கேசரி: ஈஸியா செய்யலாம்!

Posted by - பிப்ரவரி 24, 2023
நம்மில் பலரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று அன்னாசிப் பழம். அன்னாசிப் பழத்தில் நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. பழத்தை சாப்பிட்டால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்; காயங்கள்…
Read More

சளி, இருமலால் தொல்லையா? அப்போ நண்டு ரசம் செய்து சாப்பிடுங்க!

Posted by - பிப்ரவரி 24, 2023
நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் ரசம் இன்றியமையாத ஒரு இடத்தை பெற்று இருக்கும். ரசமானது நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்வதற்கு மிகவும் உதவுகிறது. காய்ச்சல்,சளி, இருமல் போன்றவற்றால் அவதிப்படும் போது ரசம் சாதம் சாப்பிட்டால் சற்று நிவாரணம் கிடைக்கும்.…
Read More

மாசி மகத்தன்று கும்பகோணம் ‘மகாமகம்’ குளத்தில் நீராடினால்… உண்மையில் நம் பாவங்கள் நீங்குமா?

Posted by - பிப்ரவரி 24, 2023
கும்பகோணம் மகாமகம் குளத்தின் சிறப்பு, மாசி மகத்தன்று இங்கு நீராடினால் பாவங்கள் தீரும் என சொல்கிறார்களே அது ஏன் என்பதை இங்கு காணலாம். புராணங்களில் பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. மாசி மகத்தன்று மகாமக குளத்தில் நீராடி செல்ல தேவாதி தேவர்களும் பூலோகம்…
Read More

விஜய் பட வசூலை ஒரே வாரத்தில் அடிச்சு தூக்கி… பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் தனுஷின் வாத்தி

Posted by - பிப்ரவரி 24, 2023
தமிழை விட தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று வரும் வாத்தி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் விஜய் பட வசூலை முறியடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17-ந் தேதி ரிலீசான திரைப்படம் வாத்தி. பிரபல…
Read More

தனுஷின் புகைப்படத்தை வெளியிட்ட கேப்டன் மில்லர் படக்குழு

Posted by - பிப்ரவரி 24, 2023
ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக…
Read More

தொப்பையை குறைக்க உதவும் வக்ராசனம்

Posted by - பிப்ரவரி 24, 2023
‘வக்ரா’ என்றால் முறுக்குதல். ஆசனத்தின் உச்சநிலையில் உடலை முறுக்கிய நிலைக்குக் கொண்டுவருவது. செய்முறை : விரிப்பில் கால்களை நீட்டி அமர்ந்துக் கொள்ளவும். நேராக நிமிர்ந்து வலது காலை மடக்கி பாதத்தை இடது மூட்டுக்கு அருகில் வைக்கவும். வலது கையை முதுகுக்குப் பின்னால்…
Read More