ChatGPT Image Jan 2 2026 07 51 32 PM

Bigg Boss 9 வீட்டில் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது!

202 0

‘டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்கின் போது
கம்ருதீன் மற்றும் பாரு இடையே ஏற்பட்ட மோதல்
பார்வையாளர்களிடையே கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

மேலும் சாண்ட்ராவை காரிலிருந்து தள்ளிய சம்பவம்
சோஷியல் மீடியாவில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,
பிக் பாஸ் 7ம் சீசன் போட்டியாளர் விஷ்ணு
“கம்ருதீன் ஜோடிக்கு Red Card கொடுக்க வேண்டும்”
என்று எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

 

Related Post

சும்மா வாய்க்கு வருவதை சொல்ல கூடாது – ப்ளூ சட்டை மாறனை சாடிய டாப் 10 மூவிஸ் சுரேஷ்குமார்

Posted by - ஜனவரி 6, 2023 0
சன் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி தான் “டாப் 10 மூவிஸ்”. இந்த நிகழ்ச்சியை சுரேஷ்குமார். இவர் சன் இந்த நடத்தி வந்த…
Generated Image January 09 2026 10 49AM

ரூ.18 லட்சம் பணப்பெட்டி உடன் வெளியேறிய போட்டியாளர்.. பிக் பாஸ் பைனலில் திருப்பம்

Posted by - ஜனவரி 9, 2026 0
பிக் பாஸ் 9ம் சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. பாரு, கம்ருதீன் ரெட் கார்டு எலிமினேஷனுக்கு பிறகு பணப்பெட்டி டாஸ்குகள் தொடங்கிவிட்டது. வரிசையாக பணப்பெட்டிகள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு…

Bigg Boss 7 Exclusive: டைட்டில் வென்ற வைல்டுகார்டு போட்டியாளர் அர்ச்சனா! 2வது, 3வது இடங்களில் யார்?

Posted by - ஜனவரி 13, 2024 0
ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலின்படி இந்த சீசனின் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அர்ச்சனா. இன்று காலை பிக் பாஸ் செட்டில் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங்…

முந்தானைமுடுச்சு பாக்யராஜ் கையில் இருக்கும் குழந்தை இந்த சீரியல் நடிகை தானா?

Posted by - மார்ச் 4, 2023 0
முந்தானை முடிச்சு பாக்யராஜ் – ஊர்வசி நடிப்பில் 1983ல் வெளிவந்த படம் தான் முந்தானை முடிச்சு. மிக்பெரிய அளவில் அந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. முந்தானை முடிச்சு…

2025-ல் Electric Bike வாங்கலாமா? Mileage, Battery Cost, Charging Time… Experts சொல்லும் உண்மையான தகவல்கள்!

Posted by - டிசம்பர் 12, 2025 0
சென்னை: 2025-ஐ enter பண்ணியதும் India முழுக்க electric bike (EV) market வேகமா வளர்ந்து கொண்டே இருக்கு. ஆனா இன்னும் பெரும்பாலோருக்கு ஒரே சந்தேகம் –…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன