dfgbn

ரூ. 15 ஆயிரத்தில் எடுத்த படம் கோடிக்கணக்கில் வசூல்.. உலகமே கலாய்த்து ஹிட் ஆன படம்

142 0

Niu Lai

சினிமா துறையில் பல அதிசயங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில், தற்போது நடந்துள்ள அதிசயம் உலக சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஆம், சீனாவில் அம்மாவும், பையனும் இணைந்து ஒரு அனிமேஷன் படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படத்தின் பெயர் ‘Niu Lai’. இந்த படம் மாடுகளை மையப்படுத்திய அனிமேஷன் படமாக வந்துள்ளது.

வசூல்

இதை பார்த்த எல்லோருமே கழுவிதான் ஊற்றினார்கள். வெறும் 15 ஆயிரம் ரூபாயில் எடுத்த இந்த படம் முதல் 20 நாள் 300 பேர் மட்டுமே பார்த்துள்ளனர்.

ஆனால், இந்த திரைப்படத்தை பலரும் கலாய்த்து கிண்டல் செய்து வந்தனர். எனினும், குடும்பங்கள் தியேட்டருக்கு போவது நாளுக்கு நாள் அதிகரித்ததால், இப்படத்தின் வசூலும் குவிந்து தற்போது பாக்ஸ் ஆபிஸில் ரூ. 20 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதை உலக சினிமா ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியுடன் வியந்து பார்த்து வருகின்றனர்.

Related Post

Framer தளம் மூலம் இணையதளத்தை வடிவமைக்கும் நவீன கணினி திரை

Framer தளம் மூலம் இணையதளத்தை உருவாக்குவது எப்படி

Posted by - நவம்பர் 20, 2026 0
Framer தளம் மூலம் இணையதளத்தை உருவாக்குவது எப்படி என்பதை அறிய விரும்பும் தனிநபர்கள் மற்றும் சிறு வணிக நிறுவனங்களுக்கு இந்த தொழில்நுட்பம் ஒரு சிறந்த தீர்வாக அமைந்துள்ளது.…
Gemini Generated Image owpkenowpkenowpk

ரூ.35 ரீசார்ஜில் 7 நாட்கள் வேலிடிட்டி! 1GB டேட்டா, 2 OTT சந்தாக்கள் – Vi வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை!

Posted by - நவம்பர் 7, 2026 0
தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே நிலவும் போட்டிக்கு மத்தியில், குறைந்த விலையில் OTT மற்றும் டேட்டா வசதிகளை வழங்கும் திட்டங்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் Vodafone…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன