TVK Vijay

TVK Vijay: வடக்கும் எனக்கு தான், கொங்கும் எனக்கு தான்..! (அ)திமுகவின் கோட்டைகளை குறிவைத்த CM விஜய்

Posted by - May 23, 2026

TVK Vijay: திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் தங்களது கோட்டைகளாக கருதும், வடக்கு மற்றும் கொங்கு மாவட்டங்களை முழுமையாக கையகப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளாராம். TVK Vijay: திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் தங்களது கோட்டைகள் என்ற நிலையை மாற்றவே, வடக்கு மற்றும் கொங்கு மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் முக்கியத்தும் அளிக்கப்பட்டுள்ளதாம். தவெக வைக்கும் பெரிய இலக்கு..! தமிழ்நாட்டில் அறுபது ஆண்டு காலமாக மாறி மாறி ஆளுங்கட்சிகளாக இருந்த திமுக

Read More