TVK Vijay : ஆட்சி அமைக்க அழைப்பு விடுங்க… ஆளுநருக்கு கடிதம் எழுதிய விஜய்.! என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா.?
TVK leader Vijay letter to the governor : தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி தவெக தலைவர் விஜய் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் ஆட்சியை இழந்த திமுக- கெத்து காட்டிய தவெக தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆளுங்கட்சியான திமுக தோல்வியை தழுவியது. யாரும் எதிர்பாராத வகையில் கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தோல்வி அடைந்தார். இதே