அதிரடி ஆக்சன் காட்சிகள்.. எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ஹிப் ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர் பட ட்ரெய்லர்!

166 0

 இந்த படத்தை தயாரித்து, இயக்கி நடித்ததுடன் இசையும் அமைத்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி..

நடிகர் ஹிப் ஹாப் தமிழா தயாரித்து இயக்கி நடித்துள்ள கடைசி உலகப் போர் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

இந்த படத்தில், நாசர், நட்டி நட்ராஜ், அனகா, அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ் காந்த், சிங்கம் புலி, கல்யான் மாஸ்டர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை தயாரித்து, இயக்கி நடித்ததுடன் இசையும் அமைத்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி.

ஒளிப்பதிவு அருண் ராஜா, எடிட்டிங் பிரதீப் ராகவ். இந்த திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் படத்துடைய ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரெய்லரைப் பார்க்க..

இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப் ஹாப் தமிழா ஆதி மீசைய முரக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால்,  அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

Related Post

அந்த வேதனையில் இருந்து நான் இன்னும் மீளவில்லை.. சமந்தா வேதனை

Posted by - April 4, 2023 0
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை சமந்தா இப்போது அடிக்கடி நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து கொண்ட நாட்களை நினைவுப்படுத்தி பேசி வருகிறார். தற்போது சாகுந்தலம் படத்தை…

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த வாரம் பிஸ்தா!

Posted by - December 17, 2022 0
கும்பகோணத்தில் உள்ள கிராமப்புற சூழலை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம் ஃபன் மற்றும் நகைச்சுவையாக இருக்கும். உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக ஃபன் கலந்த நகைச்சுவை திரைப்படமான பிஸ்தா…

அஜித்திற்கு இரண்டு கண்டிஷன் போட்ட சன் பிக்சர்ஸ்- நடிகரின் பிளான் என்ன

Posted by - May 16, 2024 0
நடிகர் அஜித் நடிகர் அஜித் துணிவு படத்தை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்க அஜித் நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு…

ஒரு வழியாக ஜான் வரப்போறார்.. ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted by - September 23, 2023 0
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன்…

பாக்கியலட்சுமி நடிகையின் புது சீரியல்.. டைட்டில் இதுதான்

Posted by - February 23, 2026 0
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் எவ்வளவு பெரிய ஹிட் என சின்னத்திரை ரசிகர்கள் எல்லோருக்கும் தெரியும். அந்த சீரியலில் ஹீரோயின் பாக்யா ரோலில் நடித்தவர் சுசித்ரா. பாக்கியலட்சுமி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *