படம் மீதான நம்பிக்கை போச்சு!. இனி மகள் பேச்சை கேட்க மாட்டேன்..ஆடியோ லாஞ்சில் ரஜினிகாந்த் பேச்சு

197 0

ஜெயிலர்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் இ சை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

அதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் முன் தோன்றி பல விஷயங்களை பேசியது குறிப்பிடத்தக்கது.Rajinikanth speech at Petta audio launch

ஆலோசனை கேட்க மாட்டேன்

இந்நிலையில் காலா படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், எந்திரன் படத்தை அடுத்து எனக்கு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பின் படங்களில் நடிக்க ஆசை வந்தது.

என் மகள் அதிபுத்திசாலி, அவர் என்னிடம் அனிமேஷன் படத்தில் நடிக்கலாம் என்று ஆலோசனை கொடுத்தார். அந்த காலகட்டத்தில் தொழில்நுட்பம் பெரிய அளவில் இல்லை. படத்தில் தரம் நன்றாக இருக்கும் வேண்டும் என்றால் அதிக அளவில் பணம் செலவாகவும் என்று சொன்னார்கள். எனக்கு கோச்சடையான் படம் மீது நம்பிக்கை இல்லை. அதானல் எடுத்த வரை போதும் அப்படியே ரிலீஸ் பண்ணுங்க என்று சொல்லவிட்டேன்.

நான் நினைத்த படி படம் சரியாக போகவில்லை. அப்போதுதான் எனக்கு ஒன்று புரிந்தது. எப்போதும் அதிபுத்திசாலி பேச்சை கேட்டக கூடாதது, அவர்களுடன் பழக கூடாது என்று ரஜினிகாந்த் பேசி இருந்தார்.

தற்போது இவரின் இந்த பேச்சு சோசியல் மீடியா தலத்தில் வைரலாகி வருகிறது.

Related Post

நயன்தாராவுடன் இணைந்த மாதவன்-சித்தார்த்.. வைரலாகும் மோஷன் போஸ்டர்

Posted by - April 13, 2023 0
தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கிய…

கொஞ்ச நாட்களாகவே கோக்கு மாக்கா திரியும் விஷால்.. சந்தைக்கு போனும் காசு குடுன்னு வளர்ந்த தம்பி செய்யும் அக்கப்போர்

Posted by - November 20, 2024 0
விஷால் வருடத்திற்கு ஒரு படங்கள் தான் நடித்து வருகிறார். கடைசியாக நடித்த படம் ரத்னம் அதுவும் சரியாக போகவில்லை. இப்பொழுது கைவசம் எந்த படமும் இல்லை. சுதா…

நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதியா? – மேலாளர் விளக்கம்

Posted by - January 9, 2025 0
 நடிகர் விஷாலின் உடல்நிலை பாதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அது குறித்து அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விஷாலின்…

2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

Posted by - November 7, 2025 0
காந்தாரா சாப்டர் 1 கன்னடத்தில் 2022ஆம் ஆண்டு வெளிவந்து உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி நடித்திருந்தார். காந்தாரா படத்தின் வெற்றியை தொடர்ந்து…

தளபதியுடன் மோத போகும் சின்ன தளபதி..

Posted by - August 3, 2024 0
விஷால் கோர்ட், கேஸ், பஞ்சாயத்து என கடும் பிஸியாக சுற்றிக் கொண்டிருக்கிறார். லைக்கா  மற்றும் விஷாலுக்கு இடையிலான பஞ்சாயத்து கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. பகலும் இரவுமாக இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *