முடியப்போகும் குக் வித் கோமாளி, வந்தது பிக்பாஸ் 7வது சீசன் அப்டேட்- இந்த விஷயம் தெரியுமா?

208 0

பிக்பாஸ் 7

TRPயின் நாயகனாக கடந்த சில வருடங்களில் இருந்து கலக்கி வருகிறது பிக்பாஸ். ஒவ்வொரு சீசனிலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான TRP அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

இந்த வருடம் ஜனவரி மாதம் தான் 6வது சீசன் முடிவுக்கு வந்தது, உடனே குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடங்கியிருந்தார்கள்.

இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது, எனவே பிக்பாஸ் வேலைகளில் குழுவினர் இறங்கிவிட்டதாக தெரிகிறது.முடியப்போகும் குக் வித் கோமாளி, வந்தது பிக்பாஸ் 7வது சீசன் அப்டேட்

அடுத்த அப்டேட்

தற்போது பிக்பாஸ் 7வது சீசன் அடுத்த மாதம் அதாவது ஜுலை 2வது அல்லது 4வது வாரத்தில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது, ஆனால் இதுவரை நிகழ்ச்சி குறித்து ஒரு அப்டேட்டும் வந்தது இல்லை.

இந்த சீசனில் போட்டியாளர்களை எப்படி தேர்வு செய்யப்போகிறார்கள் என்றால், இரண்டு செலிபிரிட்டிகள், மக்களுக்கு பரீட்சையமில்லாத இரண்டு செலிப்ரட்டிகள், சின்ன திரையை சேர்ந்த இரண்டு நடிகர்கள், தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் இரண்டு பேர், பொதுமக்களில் இருந்து மூன்று பேர், மாடலிங் துறையை சேர்ந்த இரண்டு பேர், சோசியல் மீடியா பிரபலங்கள் இரண்டு பேர், திருநங்கை 1, சமூக சேவை அல்லது அரசியலை சேர்ந்த இரண்டு பேர், பேச்சாளர்கள் இரண்டு பேர், அயல் நாட்டவர்கள் இரண்டு பேர் மற்றும் நடனம் ஆடுபவர்கள் இரண்டு பேர் என தேர்வு செய்யப்போகிறார்களாம்.

இதனால் மக்கள் யார் யார் வரப்போகிறார்கள் என இப்போதே பேச தொடங்கிவிட்டனர்.

அதேபோல் கடந்த சீசன் முடிக்கும் போது கமல்ஹாசன் மீண்டும் சந்திப்போம் என கூறிவிட்டு சென்றதால் அவரே 7வது சீசனையும் தொகுத்து வழங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Post

‘இனி இவருக்கு பதில் இவர்’ எதிர் நீச்சல் தொடரில் இருந்து விலகிய முக்கிய நடிகை. அடடே இவரா ?

Posted by - January 6, 2023 0
சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் திருச்செல்வம். இவர் ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் கம்போஸ் செய்யும் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்து கம்போஸ் பின்…

எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து என்னை வேண்டுமென்றே தூக்கிவிட்டார்கள்.. நடிகை எமோஷ்னல்

Posted by - December 28, 2024 0
எதிர்நீச்சல் எதிர்நீச்சல், சின்னத்திரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு தொடர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரை திருச்செல்வம் அவர்கள் இயக்க, மதுமிதா, கனிஹா, ப்ரியதர்ஷினி,…

42 நாட்கள் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்த ஐஷு வாங்கிய மொத்த சம்பளம்- எவ்வளவு தெரியுமா?

Posted by - November 14, 2023 0
பிக்பாஸ் 7 தமிழ் சின்னத்திரையில் அதிக பட்ஜெட்டில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் 7. கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது இந்நிகழ்ச்சிக்கு தனி சிறப்பு உள்ளது.…

எதிர்நீச்சல் மற்றும் சிறகடிக்க ஆசை சீரியல்கள் TRP- புதிய மாற்றம்.

Posted by - February 23, 2024 0
சீரியல்கள் வார இறுதிகளில் ரிலீஸ் ஆகும் படங்களை காண ஆர்வமாக இருப்பவர்களை தாண்டி தினமும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களை காண தான் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.…

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாச்சு.. டாப் நடிகையால் நொந்து நூடுல்ஸ் ஆன கணவர்

Posted by - January 30, 2023 0
நடிகை சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து படு ஜோராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய நட்பு வட்டாரம் எல்லாமே மிகப்பெரிய இடம் தான். இந்த சூழ்நிலையில் ரசிகர்கள் மத்தியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *