அந்த வேதனையில் இருந்து நான் இன்னும் மீளவில்லை.. சமந்தா வேதனை

363 0

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை சமந்தா இப்போது அடிக்கடி நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து கொண்ட நாட்களை நினைவுப்படுத்தி பேசி வருகிறார். தற்போது சாகுந்தலம் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் விவாகரத்து செய்து கொண்டபோது உங்களுக்கு எதிராக வந்த விமர்சனங்கள் பற்றி சொல்லுங்கள் என்று கேட்கப்பட்டது.இதில் இருந்து விரைவில் மீண்டு வருவேன் – நடிகை சமந்தா | Kanyakumari News |  Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News|Kumari  News|News in Nagercoil

இதற்கு பதில் அளித்து சமந்தா கூறும்போது, “அந்த வேதனையிலிருந்து நான் இன்னும் மீளவில்லை. நீங்கள் அனைவரும் என்னை சுதந்திரமான எண்ணங்கள் கொண்ட வலுவான ஒரு பெண்ணாக நினைத்துக் கொள்ளலாம். ஆனால் நான் என்னை அப்படி நினைக்கவில்லை. நானும் எத்தனையோ கஷ்டங்கள், கண்ணீர், வேதனைகளை பார்த்தேன்.Samantha: சமந்தா உடல்நிலை மோசமாகிக்கொண்டே செல்கிறதா? எங்கு இருக்கிறார்..!  வெளியான உண்மை!

இக்கட்டான நிலைமைகளுடன் எத்தனையோ இருட்டு நாட்களை எதிர்கொண்டேன். பைத்தியக்காரத்தனமான எண்ணங்கள் வரும். அந்த எண்ணங்கள் என்னை நாசம் செய்து விடக்கூடாது என முடிவு செய்து கொண்டேன். முன்னுக்கு அடியெடுத்து வைத்தேன். குடும்ப உறுப்பினர்கள், சினேகிதர்கள் என்னோடு இருந்தார்கள். அவர்களால்தான் நான் இப்போது இங்கு இருக்கிறேன். ஆனால் அந்த வேதனையில் இருந்து நான் இன்னும் முழுமையாக மீளவில்லை. அப்போதைய நிலை மையை ஒப்பிடும்போது இப்போது வேதனை கொஞ்சம் குறைந்து இருக்கிறது” என்றார்.

Related Post

Kottukkaali Movie Review: ஆக்ரோஷமா? அமைதியா? – கொட்டுக்காளி படத்தின் விமர்சனம் இதோ!

Posted by - August 23, 2024 0
உலகளவில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வென்ற கொட்டுக்காளி படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று (ஆகஸ்ட் 23) தியேட்டரில் வெளியாகியுள்ளது. இந்த படம் பின்னணி…

விஜய் பட வசூலை ஒரே வாரத்தில் அடிச்சு தூக்கி… பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் தனுஷின் வாத்தி

Posted by - February 24, 2023 0
தமிழை விட தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று வரும் வாத்தி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் விஜய் பட வசூலை முறியடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர்…

யூடியூபில் சம்பவம் செய்யும் லால் சலாம் மொய்தீன் பாய் க்ளிம்ப்ஸ்..

Posted by - December 13, 2023 0
நடிகர் ரஜினிகாந்த் நேற்று (டிசம்பர் 12) தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலத்தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை…

நீச்சல் உடையில் சமந்தா..HD படங்கள்…

Posted by - February 24, 2024 0
நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயில் இருந்து மீண்டு வர சிகிச்சை எடுத்து வரும் நிலையில் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். அந்த நேரத்தில் ஆன்மீகம்,…

தளபதி விஜய்யுடன் பிக் பாஸ் மாயா.. லியோ படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த புகைப்படம்

Posted by - November 4, 2023 0
லியோ விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஸ்கின் என பல முன்னணி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *