அனுவுக்கு தெரியவந்த உண்மை.. சுந்தரி அடுத்த வார ப்ரொமோ

225 0

சுந்தரி

சன் டிவியின் சுந்தரி சீரியல் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது. சீரியலின் கதைக்களம் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர தொடங்கியதும் எல்லோருக்கும் தெரிந்தது தான்.Sundari Serial in Upcoming Episodes Promo

சுந்தரி ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார், அனுவுக்கு குழந்தை பிறந்துவிட்டது. அடுத்து கார்த்திக்கின் உண்மை முகம் தெரியவந்துவிட்டால் சீரியல் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

அடுத்த வார ப்ரொமோ

இந்நிலையில் அடுத்த வார ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் கார்த்திக் பற்றி உண்மை தெரிந்து அனு வந்து அவரை திட்டி அசிங்க படுத்தி இருக்கிறார்.

இது நிஜமா இல்லை கனவா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Post

தெறிக்கும் இசை.. உச்சபட்ச ஸ்டைலில் ரஜினி.. 170வது படத்தின் தலைப்பு வீடியோ!

Posted by - December 12, 2023 0
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் பெயர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் பெயர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார்…

சத்துக்கள் நிறைந்த வெந்தயக்கீரை புலாவ்

Posted by - April 12, 2023 0
தினமும் ஒரு கீரையை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – ஒரு கப், வெந்தயக்கீரை- ஒரு…

”கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்தேன்… அடுத்த 15 நாளில்…” – விஜே அர்ச்சனா உருக்கம்

Posted by - March 11, 2023 0
எங்கள் மகள் ஷாரா எங்கள் இருவரையும் அமர வைத்து பேசினார். நீங்கள் இருவரும் ஒருவரை விட்டு இன்னொருவர் உங்களால் வாழ முடியுமா என யோசித்து பாருங்ள் என்றார்.…

இவர்கள் தான் பிக்பாஸ் 9 போட்டியாளர்களா?… உறுதி என கூறப்படும் லிஸ்ட் இதோ

Posted by - September 17, 2025 0
பிக்பாஸ் 9 பிக்பாஸ், இனி 100 நாட்கள் கவலையே இல்லை. செம சூப்பர் என்டர்டெயின்மென்ட்டாக இருக்கப்போகிறது. கலாட்டா, சண்டை, வாக்குவாதம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், விளையாட்டு என…

சன் டிவியில் வரப்போகும் புது சீரியல்.. அதுவும் இப்படி ஒரு கதையா

Posted by - July 19, 2025 0
டிவி சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது தொடர்களாக அறிமுகப்படுத்தி வருகின்றன. ரேட்டிங் குறைவாக பெறும் தொடர்களை முடித்துவிட்டு, அதற்கு பதில் புது தொடர்களை அறிமுகப்டுத்துகின்றனர். அந்த வரிசையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *