இலந்தை பழத்தில்…இவ்வளவு மருத்துவ பயன்களா…?

258 0

#skid #s #nostalgia #skids #snostalgia #sfashion #retro #svintage #vintage #sbaby #sstyle #saesthetic #throwback #tamilmemes #mokkapostu #stoys #childhoodmemories #memes #nostalgic #smusic #childhood #memories #nintendo #smovies #scartoons #nickelodeon #ilovethe #svibes #toys #stv  #90skid #tamil #thalapathy #tamilcinema #childhoodmemories #aesthetictumblr #retrogaming #tamilmemes #nostalgic #grungestyle #softaesthetic #retroaesthetic #vadivelu #grungefashion #nickelodeon #mokkapostu #darkfashion #mokkaengineer

 

90ஸ் கிட்ஸ்களுக்கு இலந்தை பழம் என்றால் உயிர், அதை பழமாகவும், ஜாம் ஆகவும், இலந்தை பொடியாகவும் விரும்பி சாப்பிடுவார்கள், இன்றளவும் பப்பி ஜாம் என்று கடைகளில் விற்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது, ஆனால் அந்த இலந்தையில் இருக்கும் மருத்துவ பயன்கள் குறித்து நாம் யாரும் அறிந்தது இல்லை, அத்தகைய இலந்தை குறித்தும் அதன் மருத்துவ பயன்கள் குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.இலந்தை பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது செரிமானத்திற்கான நொதிகளை சுரக்க உதவுகிறது, இலந்தை பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது தொற்றுநோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது, இலந்தை பழத்தில் பொட்டாசியம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது,

இலந்தை பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன, அவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும் தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது, இலந்தை பழத்தில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது எடை இழப்புக்கு உதவுகிறது, இலந்தை பழத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது, இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது,

சரும ஆரோக்கியத்திற்குm இலந்தை மிக மிக நல்லது. இது சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது, இலந்தை பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் குணம் உடையதாகும், இலந்தை பழம் இரும்புச்சத்தின் ஆகச்சிறந்த மூலமாகும். இதை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் இரத்த சோகை உள்ளிட்ட இரத்தம் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம்.

Related Post

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. 50 லட்சத்தை தட்டி செல்லப்போகும் அந்த ஒரு போட்டியாளர் யார் தெரியுமா….

Posted by - January 13, 2024 0
பிக் பாஸ் பைனல் நாளை பிக் பாஸ் பைனல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் யார் வெற்றிபெற்று கோப்பையை தன்வசப்படுத்த போகிறார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. விஷ்ணு, மாயா,…

வார இறுதியை இந்த 10 படங்களோடு கொண்டாடுங்க..

Posted by - August 8, 2024 0
அடுத்த வாரம் தங்கலான் உட்பட ஏகப்பட்ட படங்கள் திரைக்கு வர இருக்கிறது. அதனாலேயே பிரசாந்த் அந்தகன் படத்தை ஒரு வாரம் முன்னதாகவே வெளியிட பிளான் செய்துவிட்டார். அதன்படி நாளை இப்படம் திரைக்கு வருகிறது.…

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு… எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

Posted by - August 22, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது. குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய விவகாரம் தான் இப்போது கதையின் ஹைலைட்டான கதையாக…

எந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம்……..

Posted by - March 9, 2024 0
வாரம் வாரம் சீரியல் டிஆர்பி லிஸ்ட் வெளியாகும். சீரியல்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இல்லத்தரசிகள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து வயதினரும் சீரியல் பார்த்து…

சன் டிவியின் முக்கிய சீரியலின் நேரம் மாற்றம்- ரசிகர்களே கவனித்தீர்களா, எந்த தொடர் தெரியுமா?

Posted by - February 28, 2024 0
சன் டிவி சன் தொலைக்காட்சியின் சீரியல்கள் தான் டிஆர்பியின் உச்சத்தில் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கயல் தொடர் தான் டாப்பில் இருந்தது, ஆனால் இப்போதெல்லாம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *