கள்ளிப்பால் ஊத்தி கொன்னிருக்கணுமா.. நிக்சனை வறுத்தெடுத்த அர்ச்சனாவின் அப்பா

308 0

பிக் பாஸ் 7ம் சீசன் வீட்டுக்கு இன்று போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். பூர்ணிமா, அர்ச்சனா, விக்ரம் உள்ளிட்ட போட்டியாளர்களின் பெற்றோர் வர அவர்கள் எமோஷ்னல் ஆனார்கள்.

பல்வேறு விஷயங்கள் பற்றி அர்ச்சனாவின் அப்பா ரவிச்சந்திரன் பேசி இருந்தார். அர்ச்சனா மற்றும் நிக்சன் இடையே நடந்த சண்டை பற்றி பேசிய அவர், ‘நிக்சன் நல்லவர் தான். கோபம் தான் அவரை இப்படி ஆக்குகிறது’ என தெரிவித்தார்.

கள்ளிப்பால்..

“சண்டை முடிந்த பின் வேறு ஒருவரிடம் பேசும்போது, ‘சின்ன வயதிலேயே கள்ளிப்பால் ஊத்தி கொன்னிருக்கணும்’ என சொன்னீங்க. அது ரொம்ப ரொம்ப hurting ஆக இருந்தது” என அர்ச்சனாவின் அப்பா கூறினார்.

‘நானா.. அப்படி பேசினேனா..’ என நிக்சன் எதுவும் தெரியாதது போல சமாளித்தார்.

மேலும் அர்ச்சனா பாத்ரூமில் அழுதுகொண்டிருக்கும்போது விக்ரம் அவரை கிண்டல் செய்து காட்டிய ரியாக்ஷன் பற்றியும் அர்ச்சனாவின் அப்பா தாக்கி பேசி இருக்கிறார்.

Related Post

எதிர்நீச்சல் சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட எலும்பு முறிவு- தற்போது அவரது நிலைமை என்ன, புகைப்படத்துடன் இதோ

Posted by - March 7, 2023 0
எதிர்நீச்சல் சீரியல் திருச்செல்வம் இயக்க சன் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட ஒரு தொடர் எதிர்நீச்சல். இதில் கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி என பல மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட…

மீல் மேக்கரை வெச்சு இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புட்டு செய்யுங்க.. சும்மா அள்ளும்…

Posted by - September 15, 2023 0
உங்கள் வீட்டில் உள்ளோர் மீல் மேக்கரை விரும்பி சாப்பிடுவார்களா? அதனால் உங்கள் வீட்டில் அடிக்கடி மீல் மேக்கரை சமைப்பீர்களா? இதுவரை நீங்கள் மீல் மேக்கரை பிரியாணியிலும், மசாலா…

பெரிய ஸ்க்ரீன் கொண்ட LED டிவி வாங்க விரும்புகிறீர்களா… பெஸ்ட்டான 55 இன்ச் TV-க்களின் பட்டியல் இதோ..!

Posted by - April 5, 2023 0
உங்களது வீட்டிற்கு பெரிய ஸ்க்ரீன் கொண்ட LED TV-ஐ வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், சிறந்த 55 இன்ச் TV-க்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம். சிறிய அளவிலான ஸ்க்ரீனை…
Generated Image November 22 2025 6 12PM

கண் திருஷ்டி அண்டாதாம்! வாசலில் எலுமிச்சை மிளகாய் ஏன் கட்டுகிறோம்? உண்மை காரணம் தெரியுமா?

Posted by - November 22, 2025 0
#tamil #tamilnadu #tamilcinema #tamilmemes #tamilsong #instamillion #tamilactress #tamilbgm #tamilan #tamilmovie #tamilstatus #tamillyrics #tamilmusic #tamilmusically #tamily #tamilsongs #tamillovesong #tamilsonglyrics #tamillove #tamilcomedy…

டைப் 2 நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும் கருப்பு அரிசி தோசை

Posted by - March 23, 2023 0
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. குறைவான அளவில் கலோரிகள், கொழுப்பு உள்ளது. அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. தேவையான பொருட்கள் : கருப்பு அரிசி – ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *